About Us

தயவு ஒளி அறக்கட்டளை – ஒரு அறிமுகம்

இந்த இயக்கத்தின் லட்சியம், உலகில் உள்ள அனைத்து மனித இனத்தினரும் கடவுள் அருளைப் பெற்று, குறைவில்லாத, தடையில்லாத ஒப்பற்ற நிறை இன்ப நித்திய வாழ்வில் ஒருங்கிணைந்து விளங்க வேண்டும் என்பதே ஆகும்.

இதற்கான வழியை நமக்கு காட்டியவர்தான் திரு.அருட்பிரகாச வள்ளலார் ஆவார். இவர் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சென்னைக்கு அருகில் வடலுாரில் 1823-1874ல் வாழ்ந்து கடவுள் அருளால் தன் தேகத்தையே இறை ஒளிமயமாக்கி எல்லா சித்திகளையும் கைவரப் பெற்று மற்ற எவரும் இவர் போல் வாழ்ந்திடலாம் என பறை சாற்றியவர். இவரே கடவுள் மாமனிதர் என அழைக்கப்படுகிறார்.

இவர் வாழ்ந்து காட்டிய வழிதான் சுத்த சன்மார்க்க நெறி எனப்படுகிறது. இவர் அருளிய நுல் திரு. அருட்பா எனப்படுவதாகும். இவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு எங்கும் நிறைந்து, எல்லாமாகி, எதிலும் நிறைந்து அருள் பாவிக்கிறார்.

எல்லா உயிர்களிடத்திலும் இவர் காட்டிய அன்பும், கருணையுமே இவரிடத்தில் தெய்வம் குடிகொள்ள காரணமாயிற்று. உலக மக்கள் மனதில் கடவுளின் இயற்கை உண்மை விளக்கத்தினையும், அதனால் அவர்கள் அடையப் போகும் நிறைவான இன்பத்தினையும் வள்ளலார் அவர்கள் அருளிய சுத்த சன்மார்க்க நெறியின் மூலமாக தெரிவித்து அதன் முழுப்பயனையும் அவர்கள் அடையச் செய்வதே தயவு ஒளி அறக்கட்டளையின் செயல்பாடு ஆகும்.

இதன் முக்கிய செய்தி கடவுளே மனிதனிடத்தில் தன் தனிப்பெருங்கருணையால், அருள் ஒளியில் தன்னையே வெளிப்படுத்தி அவனை இன்புறச் செய்கிறார். யாவருக்கும் பொது நெறியாக யாவரும் உரிமையோடு பெறத்தக்க வழியில் தானே ஒவ்வொருவர் உள்ளிருந்து

பக்குவப்படுத்தும் வகையில் செயல் புரிந்து உயர்ந்த இன்பானுவத்தை வழங்குகின்றனர் என்பதாகும். இதை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு இன்று தயா ஒளி இயக்கம் செயல்பட துவங்கி உள்ளது. இதனால் மக்கள் மனம் ஆன்மனேயம் கொண்டு அன்பில் தழைத்தோங்கி, உலகம் களிப்படையும்.

Mission

Compassion and spirituality being the stepping stones for investing in social and environmental development for an all-around well-being of the society.Supporting to the Poor people on their needs.Spreading the Humanity to the society which we belong. Develop our Youngsters in the Spiritual Path.

Vision

Daeiou Oli Trust is to be one of the best Spiritual Education trust among others, by continuously focusing and improving compassionating thoughts of the Public through
Saint Ramalinga Vallalar’s Principle.

What we do?

To establish, maintain and run scholarships and render other kind of aid to Long-term Disease persons including supply of Food, stipends, medicines and other incentives to live, without any distinction as to caste, colour, race, creed or sex.

To establish, run, support and grant aid or other financial assistance to General Public, college students, of the like nature in India, for use of the public and their family and also for the development and advancement of Spiritual education and diffusion of knowledge amongst the public in general.

To establish and develop support for the physically handicapped and disabled or mentally retarded persons and to provide them food, clothing or other help.

To establish, maintain or grant aid to institutions specifically run the physically handicapped and disabled or mentally retarded persons.

To establish, maintain or grant aid to homes for the aged, orphanages or other establishments for the relief and help to the poor, needy and destitute people, orphans, widows and aged persons.

To grant relief and assistance to the needy victims during natural calamities such as famine, earth quake, flood, fire, pestilence, etc. and to give donations and other assistance to institutions, establishments or persons engaged in such relief work.

To run/ operate different types of education program/schools like formal, non-formal, pre-school for the education development of under privileged children of the community/trust.

To run and open the schools for the welfare and uplift of the needy children and also run adult education programs.

Through the teachings of the munificent Vallalar, we focus on the following

 • Poor Feeding
  Alleviating Hunger
 • Community Care
  Providing Health Care, financial support & spreading Wellness around underprivileged communities
 • Self Consciousness
  Facilitating the understanding of God Within Oneself
 • Promoting Universal Brotherhood
  Promoting Peace, Harmony and Universal Brotherhood